முந்தய பக்கம்

பாகோடு பேரூராட்சியில் சுதந்திர தின விழா

18 Aug 2026, 9:15 pm
பாகோடு பேரூராட்சியில் சுதந்திர தின விழா
<p><strong>பாகோடு பேரூராட்சியில் சுதந்திர தின விழா</strong></p><p>அருமனை, ஆக. 16-கன்னியாகுமரி மாவட்டம் பாகோடுமுதல் நிலை பேரூராட்சியில் பேரூராட்சிதலைவர் ஆர்.ஜெயராஜ் தேசிய்கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள். பேரூராட்சி ஊழியர்கள், மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram