முந்தய பக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி

8 Mar 2026, 3:42 pm
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி
<p>திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பழைய பேட்டை, கோமுட்டியூர் மற்றும் கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி கொண்டநாயனப்பள்ளி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடைகளை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திறந்து வைத்தார். ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி, &nbsp;மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிங்காரவேலன், &nbsp;ஊராட்சி மன்ற தலைவர்கள், &nbsp;உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram