முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரும் விவசாயிகள்

30 Sept 2026, 9:16 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரும் விவசாயிகள்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விடிவெள்ளியுமான தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் 65-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போடியில், அன்னாரது உருவப்படத்திற்கு கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், விதொச மாவட்ட நிர்வாகி எல்.ஆர்.சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.கே.பாண்டியன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.செல்வம், மாதர் சங்க தலைவர் மீனா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram