தேர்தல் பரப்புரையை துவங்கினார் பெ. சண்முகம்!
3 Apr 2026, 5:30 am
<p><strong>தேர்தல் பரப்புரையை துவங்கினார் பெ. சண்முகம்!</strong></p><p>சென்னை, ஏப். 2 - 17-ஆவது சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் - வேட்பாளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில், மத்திய சென்னை தொகுதி சிபிஎம் வேட்பாளர் பெ. சண்முகம் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.</p>
