முந்தய பக்கம்

தோழர் என். சங்கரய்யா படத்திற்கு பெ.சண்முகம் மரியாதை

15 Jul 2026, 10:32 pm
தோழர் என். சங்கரய்யா படத்திற்கு பெ.சண்முகம் மரியாதை
<p><strong>தோழர் என். சங்கரய்யா படத்திற்கு பெ.சண்முகம் மரியாதை</strong></p><p>தோழர் என். சங்கரய்யாவின் 106ஆவது பிறந்தநாளான புதனன்று (ஜூலை 15) சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தோழர் சங்கரய்யாவின் மகன் எஸ். நரசிம்மன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ச. லெனின், ஜி. செந்தில்குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம். தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி. பிரபாகரன், விஜயலட்சுமி எம்.சி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram