முந்தய பக்கம்

ச. செந்தில்நாதனுக்கு பெ. சண்முகம் வாழ்த்து

30 Oct 2026, 10:32 pm
ச. செந்தில்நாதனுக்கு பெ. சண்முகம் வாழ்த்து
<p><strong>ச. செந்தில்நாதனுக்கு பெ. சண்முகம் வாழ்த்து</strong></p><p>தமுஎகச மூத்த தலைவர் - வழக்கறிஞர் சிகரம் ச. செந்தில்நாதனின் 85-ஆவது பிறந்தநாளையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெள்ளியன்று (அக்.30) நேரில் வாழ்த்து தெரிவித்தார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram