பழ. நெடுமாறனுக்கு ‘அகவை 94’: பெ. சண்முகம் வாழ்த்து!
11 Mar 2026, 3:52 pm
<p><strong>பழ. நெடுமாறனுக்கு ‘அகவை 94’: பெ. சண்முகம் வாழ்த்து! </strong></p>
<p>சென்னை, மார்ச் 11 – தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடு மாறன், செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அன்று, தமது 94-ஆவது அகவையில் அடி யெடுத்து வைத்தார். இதை யொட்டி, தலைவர்கள் பலரும் அவருக்கு தங்க ளின் வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மூத்த தலைவர் பழ. நெடு மாறனை தொலைபேசி வழி யாக தொடர்பு கொண்டு, அவருக்கு தமது வாழ்த்துக் களைத் தெரிவித்தார்</p>
