மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு
18 Jul 2026, 11:54 pm

மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த மறைந்த தொழிற்சங்க தலைவர் எஸ்.வெங்கட்ராமன் பேரன்களான விவான் சாய், விஹான் சாய், மகேந்திரன், ஹரிஷ், நிவாஸ் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிறுவர்களின் தந்தை காமாட்சி சுந்தரம் உடனிருந்தார்.