முந்தய பக்கம்

தாராபுரத்தில் இன்று பெ.சண்முகம் பிரச்சாரம்

29 Sept 2026, 1:40 am
தாராபுரத்தில் இன்று பெ.சண்முகம் பிரச்சாரம்
<p><strong>தாராபுரத்தில் இன்று பெ.சண்முகம் பிரச்சாரம்</strong></p><p>திருப்பூர், செப். 28 -தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.லட்சுமணனை ஆதரித்து செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றுகிறார். தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் மாலை 6 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram