தேர்தல் பரப்புரையை துவங்கினார் பெ. சண்முகம்!
3 Apr 2026, 5:30 am
<p><strong>தேர்தல் பரப்புரையை துவங்கினார் பெ. சண்முகம்!</strong></p><p>சென்னை, ஏப். 2 - 17-ஆவது சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.</p><p>கந்தர்வக்கோட்டையில் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், தொடர்ந்து கோயம்புத்தூர், கடலூர், சென்னை மற்றும் பழனி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்குச் சேகரிக்கிறார்.</p>
