பி. ஆர். நினைவு நாள் கொடியேற்றம்
16 Dec 2025, 3:51 pm
<p><strong>பி. ஆர். நினைவு நாள் கொடியேற்றம்</strong></p>
<p>புதுகக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழகம், அறந்தாங்கி கிளை முன்பாக பி.ஆர். நினைவு நாள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு போக்குவரத்து மத்திய சங்க துணை பொதுச் செயலாளர். செந்தில்நாதன் தலைமையில். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. தங்கராஜ். கொடியேற்றினார். நிகழ்ச்சியில் கிளை தலைவர். கோபால். கிளை பொருளாளர் மகேந்திரன், சரவணகுமார், செல்வம், முரளி, சீனி, மதியழகன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
