முந்தய பக்கம்

தோழர் பி.கிருஷ்ணப் பிள்ளை நினைவு தினம் அனுசரிப்பு

19 Aug 2026, 8:24 pm
தோழர் பி.கிருஷ்ணப் பிள்ளை நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் பி.கிருஷ்ணப் பிள்ளை நினைவு தினம் அனுசரிப்பு

திருவனந்தபுரம் ஏகேஜி மையத்தில் தோழர் பி. கிருஷ்ணப் பிள்ளை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநிலச் செயலாளருமான எம்.வி. கோவிந்தன் கட்சி கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்தியக் குழு உறுப்பினர் டி.பி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கே. பிஜு மற்றும் எம்.வி. ஜெயராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram