எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு பெ. சண்முகம் வாழ்த்து
18 Mar 2026, 3:34 pm
<p><strong>எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு பெ. சண்முகம் வாழ்த்து</strong></p>
<p>‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூணன், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
