முந்தய பக்கம்

முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு

23 Dec 2025, 4:05 pm
முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு
<p><strong>முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு</strong></p> <p>ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram