முந்தய பக்கம்

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மின்சார வசதி இல்லை

9 May 2026, 12:49 am
இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில்  மின்சார வசதி இல்லை
<p><strong>இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மின்சார வசதி இல்லை</strong></p><p>நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தி யாவில் உள்ள பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் குறித்த கவலைக் குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில்,“நாட்டில் சுமார் 98,500 பள்ளிக ளில் மாணவிகளுக்கான தனி கழிப் பறை வசதி இல்லை. இதேபோல், 61,540 பள்ளிகளில் எவ்விதமான பயன்பாட்டிற் குரிய கழிப்பறை வசதிகளும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளில் மின்சார வசதி 55 சதவீதத்திலிருந்து 91.9 சதவீதமாக மேம்பட்டிருந்தாலும், ஏறத்தாழ 1.19 லட்சம் பள்ளிகளில் இன்றும் செயல்படும் நிலையில் உள்ள மின் இணைப்புகள் இல்லை.14,505 பள்ளிகளில் இன்றும் போதுமான குடிநீர் வசதி இல்லை. 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை. அரசு மேல் நிலைப் பள்ளிகளில் 51.7 சதவீதம் மட்டுமே அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன” என அறிக்கையில் நிதி ஆயோக் கூறியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram