முந்தய பக்கம்

வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்கு விவரங்களை வழங்க உத்தரவு!

20 Mar 2026, 10:22 am
வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்கு விவரங்களை வழங்க உத்தரவு!
<p>வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது<br /> தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களாது அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்கு விவரங்களை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.<br /> மேலும் இணைய தளங்கள், சமூக வலைதளங்களில் அனுமதி சான்று இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது எனவும் ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சி முன்அனுமதி பெற வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram