முந்தய பக்கம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி

5 Aug 2026, 8:33 pm
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து அறிக்கை வெளியிட வேண்டும்; ராமர் கோவில் நன்கொடைகள் சூறையாடப்பட்டது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் ; ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். பதாகைகளை ஏந்தியும், மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மகாத்மா காந்தி சிலையிலிருந்து மகர துவார் வரை பேரணியாகச் சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram