அசாமில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறும்
10 Apr 2026, 5:30 am
<p><strong>அசாமில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறும்</strong></p><p>அசாம் மாநிலச் சட்டமன்றத் தொகுதியின் ஐக்கிய முன்னணி கூட்டணி வேட்பாளர் அகில் கோகோய் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். மாநில அரசாங்கத்திடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க மக்கள் வாக்களிக்கின்றனர் என்று அவர் கூறினார்.</p><p>எதிர்க்கட்சிகளின் கூட்டணியான நாங்கள் ஒரு ஜனநாயகமற்ற அரசாங்கத்தை எதிர்கொண்டு வருகிறோம். இந்த முறை எதிர்க்கட்சிகளின் கூட்டணி சுலபமாக வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்கும் என அவர் உறுதிக் கூறினார்.</p>
