முந்தய பக்கம்

புதிய பேருந்துகள் இயக்கம்

11 Mar 2026, 4:32 pm
புதிய பேருந்துகள் இயக்கம்
<p><strong>புதிய பேருந்துகள் இயக்கம்</strong></p> <p>திருவண்ணாமலை, மார்ச் 11- &nbsp;திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், மோட்டூர் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆதமங்கலம் புதூர் வழியாக பட்டியந்தல் வரை மகளிர் விடியல் பேருந்து மற்றும் புறநகர் பேருந்துகளை, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram