அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவு திறப்பு
24 Feb 2026, 3:55 pm
<p><strong>அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவு திறப்பு</strong></p>
<p>கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். குமரியில் ரூ.1.45 கோடியில் வள்ளுவர் பேரறிவுச் சிலை வெள்ளி விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் சிலையை திறந்து வைத்தார்.</p>
