முந்தய பக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திறப்பு

10 Mar 2026, 5:48 pm
திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திறப்பு
<p><strong>திருவண்ணாமலை மாவட்டத்தில் &nbsp;ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திறப்பு</strong></p> <p>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (மார்ச் 10) &nbsp;சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், தெள்ளார், செய்யார் ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை திறந்து வைத்தார். &nbsp;அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram