முந்தய பக்கம்

கன்னிகாபுரம் விளையாட்டுத்திடல் திறப்பு

24 Feb 2026, 3:55 pm
கன்னிகாபுரம் விளையாட்டுத்திடல் திறப்பு
<p><strong>கன்னிகாபுரம் விளையாட்டுத்திடல் திறப்பு</strong></p> <p>&nbsp;திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரத்தில் 12.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை &nbsp;துணை முதலமைச்சர் &nbsp;உதயநிதி ஸ்டாலின் வெள்ளியன்று(பிப்.24) &nbsp;திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் &nbsp;அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் &nbsp;ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தாயகம்கவி, அ.வெற்றி அழகன், ஜெ.ஜெ.எபிநேசர், ஜோசப் சாமுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram