முந்தய பக்கம்

‘அன்புச்சோலை’ மையங்கள் திறப்பு

10 Nov 2025, 2:46 pm
‘அன்புச்சோலை’ மையங்கள் திறப்பு
<p><strong>&lsquo;அன்புச்சோலை&rsquo; மையங்கள் திறப்பு</strong></p> <p>மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்கென ரூ. 10 கோடி மதிப்பில் 25 &lsquo;அன்புச்சோலை&rsquo; மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத்தார். திருச்சி பொன்மலையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுடன் அமர்ந்து முதல்வர் கேரம் விளையாடினார். மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்பட 10 மாநகராட்சிகளில் தலா 2 என அன்புச்சோலை மையங்களும், இவை தவிர ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram