முந்தய பக்கம்

பன்னோக்கு பல் மருத்துவ நிலையம் திறப்பு விழா

15 Feb 2026, 3:03 pm
பன்னோக்கு பல் மருத்துவ நிலையம் திறப்பு விழா
<p><strong>பன்னோக்கு பல் மருத்துவ நிலையம் திறப்பு விழா</strong></p> <p>கோவை, பிப்.15- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட் டப்பட்டுள்ள நவீன நீராவி சலவைக் &nbsp;கூடம் மற்றும் பன்னோக்கு பல் மருத் துவ நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார். கோவை மாவட்ட அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் ஞாயிறன்று ரூ.2.44 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நீராவி சலவைக் கூடம் மற்றும் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள பன்னோக்கு பல் மருத் துவ நிலையம் ஆகியவற்றை மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் திறந்து வைத்து பார்வையிட் டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட &nbsp;ஆட்சியர் பவன்குமார் க.கிரியப் பனவர், மாநில தூய்மைப் பணியா ளர் வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுசாமி, மாநகராட்சி மேயர் ரங்க நாயகி ராமசந்திரன், மாநகராட்சி &nbsp;ஆணையாளர் மா.சிவகுருபிரபாக ரன், துணை மேயர். ரா.வெற்றிசெல் வன், உதவி ஆட்சியர்(பயிற்சி) பிர சாந்த், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். கீதாஞ்சலி உள்ளிட்ட பலர் கலந்து &nbsp;கொண்டனர். முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சியில் தெலுங்குபாளை யம் பகுதியில் ரூ.1.40 கோடி மதிப் பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார &nbsp;நிலையம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் &nbsp;நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், நஞ்சப்பா சாலை &nbsp;பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய &nbsp;கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram