முந்தய பக்கம்

திறந்த நிலையில் போர்வெல் பைப்

9 Mar 2026, 4:24 pm
திறந்த நிலையில் போர்வெல் பைப்
<p><strong>திறந்த நிலையில் போர்வெல் பைப்</strong></p> <p>நாமக்கல், மார்ச் 9- குமாரபாளையத்தில் உள்ள தனியார் நிலத்தில் பாதுகாப்பற்ற திறந்த நிலையில் போர்வெல் பைப் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள தட்டான்குட்டை ஊராட்சி, கல் லங்காட்டுவலசு பகுதியில் சின்னாயக்காடு செல்லும் வழியில் உள்ள தனியார் நிலத்தில் &nbsp;போர்வெல் போடப்பட்டது. இந்த போர்வெல் &nbsp;போடப்பட்ட இடத்தில், பைப் மூடப்படாமல் &nbsp;திறந்த நிலையில் உள்ளது. அவ்வழியில் &nbsp;அதிக குடியிருப்புகள் உள்ளன. குழந்தைகள் &nbsp;அதிக அளவில் இப்பகுதியில் விளையாடி வருவது வழக்கம். இந்நிலையில், இந்த &nbsp;போர்வெல் பைப் மூடப்படாமல் உள்ளதால், அப் பகுதி மக்கள் அச் சத்தில் உள்ளனர். &nbsp;இதுகுறித்து சம் பந்தப்பட்ட அதி காரிகளை தொடர்பு கொண்டு, போர் வெல் பைப் மூடி &nbsp;வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை &nbsp;விடுத்துள்ளனர். பல இடங்களில் குழந்தை கள் இது போன்ற போர்வெல் குழாய்களில் &nbsp;விழுந்து, உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram