சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த உதகை மலர் கண்காட்சி
16 May 2026, 2:11 am
<p><strong>சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த உதகை மலர் கண்காட்சி</strong></p><p>சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த உதகை மலஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஆர்கிட் மலர்கள், லில்லியம் மலர்கள் வாடாமல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் உதக மண்டலம் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.ர் கண்காட்சி</p>
