முந்தய பக்கம்

வேட்புமனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம்!

25 Mar 2026, 12:43 pm
வேட்புமனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம்!
<p>வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.<br /> தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல மார்ச் 30 பகல் 11 மணிக்கு தொடங்கி ஏப்.6 மாலை 3 மணியுடன் முடிவதாக தேர்தல் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.<br /> மேலும் மார்ச்.31, ஏப்.1,3,5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், மார்ச் 30, ஏப். 2,4,6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram