முந்தய பக்கம்

அரசு பள்ளி உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி

4 Dec 2025, 3:52 pm
அரசு பள்ளி உயர் கல்வி  வழிகாட்டி ஆசிரியர்களுக்கு  இணையவழி பயிற்சி
<p><strong>அரசு பள்ளி உயர் கல்வி &nbsp;வழிகாட்டி ஆசிரியர்களுக்கு &nbsp;இணையவழி பயிற்சி&nbsp;</strong></p> <p>அறந்தாங்கி, டிச.4- &nbsp;மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு, இணைய வழி ஒரு நாள் பயிற்சி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு, இணையவழி பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் &nbsp;தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில், ஒன்பதாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை உள்ள உயர் கல்வி வழிகாட்டி, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி &nbsp;செல்லும் மாணவர்களுக்கு வெற்றிப்படிகள் பற்றிய தகவல்கள், கல்வி உதவித்தொகை குறித்த ஆலோசனைகள், உடற்கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் விரிவான தகவல்கள் ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலம் கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் செய்திருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram