முந்தய பக்கம்

ஆன்-லைனில் பத்திரப் பதிவு: புதிய நடைமுறை அறிவிப்பு

7 Jun 2026, 11:04 pm
ஆன்-லைனில் பத்திரப் பதிவு: புதிய நடைமுறை அறிவிப்பு
<p><strong>ஆன்-லைனில் பத்திரப் பதிவு: புதிய நடைமுறை அறிவிப்பு</strong></p><p>சென்னை: சார்பதி வாளர் அலுவலகங் களுக்கு நேரில் செல்லா மல் எங்கிருந்தும் எப் போது வேண்டுமானா லும் இணையவழியாக ஆவணங்களை பதிவு செய்யும் “வருகை இல்லா ஆவணப்பதிவு” திட்டம் விரைவில் கட்டாய மாக்கப்பட வுள்ளது என்று தமிழக பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த முறையில் முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்கு மாடி குடியிருப்பு, தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவ ணங்கள், வங்கிக் கட னுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங் கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். சார்பதிவாளர் ஒப்பு தல் அளித்தவுடன் மின் னணு கையொப்பத்து டன் ஆவணம் உரியவ ரின் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். ஆவ ணம் பெற விரும்புவோர் ஆதார் அட்டை மேலேற் றமும், கைரேகை அல்லது கருவிழிப்படல வழி சரிபார்ப்பும் கட்டா யம் செய்திருக்க வேண் டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram