முந்தய பக்கம்

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கல்

13 Aug 2026, 10:37 pm
சாலையோர சிறு வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கல்
<p><strong>சாலையோர சிறு வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கல்</strong></p><p>பாபநாசம், ஆக. 13- ஓஎன்ஜிசியின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் 2026–27-ன் கீழ், தஞ்சை மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை பகுதிகளைச் சேர்ந்த சாலையோர சிறு வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>ஓஎன்ஜிசி பெட்ரோலியத் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், அறுபதுக்கும் மேற்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கப்பட்டன. இதில் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர், ஓஎன்ஜிசி அதிகாரிகள், பெட்ரோலியத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram