முந்தய பக்கம்

தாம்பரத்தில் ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு

1 Mar 2026, 5:56 pm
தாம்பரத்தில் ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு
<p><strong>தாம்பரத்தில் ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு</strong></p> <p>சென்னை,மார்ச்.1- தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக் குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 198 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிங்க பெருமாள்கோவில் அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், கூடுதல் ஆணையர் ஜெயலட்சுமி மற்றும் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி முன்னிலையில் இவை நேற்று நவீன உலைகளில் எரிக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram