5 பேருக்காக ஒரு வாக்குச்சாவடி சென்னை: வருச நாடு
15 Mar 2026, 4:11 pm
<p>5 பேருக்காக ஒரு வாக்குச்சாவடி சென்னை: வருச நாடு, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இது கடமலைகுண்டு - மயிலாடும்பாறை பஞ்சா யத்து ஒன்றியம் மற்றும் ஆண்டிபட்டி வட்டத் தின் கீழ், மேற்குத் தொ டர்ச்சி மலைப்பகுதியில் வைகை ஆற்றின் கரை யில் அமைந்துள்ளது. இந்த வருசநாடு வெள்ளி மலையில் வசிக்கும் 5 வாக்காளர்களுக்காக மட்டும் தனியாக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.</p>
