தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு

30 Nov 2025, 11:21 am
கோவையில் பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை, கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் 13 வீடுகளில் நடத்திய கொள்ளையை அடுத்து, தலைமறைவாக இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை சனியன்று காலை குனியமுத்தூர் அருகே குளத்துப்பாளையத்தில் சுற்றி வளைத்த போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் கால்களில் குண்டு பாய்ந்த மூவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிப் (28) என்பவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று மதியம் 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ஆசிப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் நீதிபதிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.