ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் உள்ள கடவு எண் 3
11 Jun 2026, 11:23 pm
<p>ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் உள்ள கடவு எண் 3 ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண் டும் என்ற நீண்டகால கோரிக்கையை அப்பகுதி மக்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ கிரி பிரசாத்திடம் புதனன்று நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினர். இந்நிகழ் வில், சிவலிங்காபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் குடியிருப் போர் நல சங்கங்களின் ஒருங்கிணைப்பாள் வி.தெய்வேந் திரன், தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்ரமணி யன், பொருளாளர் சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் அஷன் முகமது, சங்கர், பாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.</p>
