முந்தய பக்கம்

ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்கள்

6 Jul 2026, 9:18 pm
ஓணம் பண்டிகைக்கு  100 சிறப்பு ரயில்கள்
<p><strong>ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்கள்</strong> </p><p>கேரளம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகளை ரயில்வே அமைச்ச கம் விரைவில் அறிவிக்கும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பின் போது தெரி வித்தார். 2026ஆம் ஆண்டில், பத்து ாட்கள் நடைபெறும் ஓணம் கொண்டாட் டங்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி, திருவோணம் நன்னாளான ஆகஸ்ட் 26, 2026 (புதன்கிழமை) அன்று நிறைவடை கின்றன. இந்த 10 நாட்களும் சிறப்பு ரயில் சேவை இருக்கும் என ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram