முந்தய பக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில்

5 Mar 2026, 3:59 pm
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில்
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில் செயல்பட்டு வந்த அரசினர் மாணவர் விடுதி கட்டடம், பழுதின் காரணமாக செயல்படவில்லை. தற்போது, இந்த கட்டடத்தைச் சுற்றி மரம், செடி, கொடிகள் மண்டி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. இந்த கட்டடத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரும் ஆங்காங்கே விரிசல் விட்டும், பிளந்தும், கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் அருகிலேயே பாபநாசம் எம்எல்ஏ அலுவலகம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram