முந்தய பக்கம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு

8 Dec 2025, 4:39 pm
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
<p>உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பில் வட சென்னை ஆவடி பகுதியில் பகுதி செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, பிரேமா, கீதா, ரவி, குருமூர்த்தி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் மா.பூபாலன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.ராபர்ட்ராஜ், மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram