கோவை விழாவை முன்னிட்டு, வெள்ளியன்று 60 முதல் 120
14 Nov 2025, 1:26 pm
<p>கோவை விழாவை முன்னிட்டு, வெள்ளியன்று 60 முதல் 120 ஆண்டு பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பந்தையசாலை பகுதியிலிருந்து துவங்கிய அணிவகுப்பு, மாநகரத்தின் பல பகுதிகளை சுற்றி வந்தது.</p>
