மகாகவி பாரதியார் 144 வது பிறந்ததினத்தை முன்னிட்டு
11 Dec 2025, 5:47 pm
<p>மகாகவி பாரதியார் 144 வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு வியாழனன்று (டிச.11) சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, எஸ்.வி.வேணுகோபாலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாட்ட தலைவர் வே.அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
