சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
3 Dec 2025, 2:59 pm
<p>சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் புதனன்று கேக் வெட்டி கொண்டாடினர். இதில், சங்க கோவை மாவட்ட அமைப்பு துணைச் செயலாளர் விஜயராகவன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.கனகராஜ், தாலுகா நிர்வாகி ஜெயந்தி, காரமடை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியா ராஜேந்தி ரன் மற்றும் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.</p>
