முந்தய பக்கம்

துணை முதல்வர் உதயநிதி-யின் பிறந்தநாளையொட்டி

15 Nov 2025, 4:09 pm
துணை முதல்வர் உதயநிதி-யின் பிறந்தநாளையொட்டி
<p>துணை முதல்வர் உதயநிதி-யின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மாணவிகளுக்கு பரிசு மற்றும் கல்வி உபகரணங்களை அமைச்சர் சு.முத்துசாமி சனியன்று வழங்கினார். அந்தியூர் செல்வராஜ் எம்.பி., வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram