முந்தய பக்கம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்

1 Mar 2026, 5:56 pm
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்
<p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் மாசு அடைவதால் ஏற்படும் தீமை கள் குறித்தும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஞாயிறன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்திலிருந்து துவங்கிய ஓட்டம், அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக மீண்டும் காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram