ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில்
8 Mar 2026, 3:42 pm
<p>ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் உள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்படாமல் உள்ளது. இதனால் வயதானவர்கள் நடைமேம்பாலத்திற்கு ஏறி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனிப்பார்களா?</p>
