தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 17வது நினைவு தினமான புதனன்று
21 Jan 2026, 3:58 pm
<p>தோழர் எஸ்‌.வி.எஸ்.மணியின் 17வது நினைவு தினமான புதனன்று (ஜன.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
