சேலம் மாவட்டம், ஓமலூர் எம்.ஆர்.பி முத்து மஹாலில் வெள்ளியன்று
9 Jan 2026, 3:41 pm
<p>சேலம் மாவட்டம், ஓமலூர் எம்.ஆர்.பி முத்து மஹாலில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டங்களை சேர்ந்த 476 பயனாளிகளுக்கு ரூ.3.81 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரன், ஆட்சியர் பிருந்தாதேவி, வருவாய் அலுவலர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
