மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்
7 Apr 2026, 5:42 pm
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சூர்ய பிரகாஷ் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்களிடம் வாழ்த்து பெற் றார். செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
<p> </p>
