பொள்ளாச்சி வட்டம் சட்டப் பணிகள் ஆணையக்குழு சார்பில்
3 Jan 2026, 2:20 pm
<p><strong>பொள்ளாச்சி வட்டம் சட்டப் பணிகள் ஆணையக்குழு சார்பில் ஒடையகுளம் கிராமத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி பகுதிகளில் வேம்பு, புங்கை, நாவல், பூவரசம், உள்ளிட்ட 1000 மரக்கன்றுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா சனியன்று மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.</strong></p>
