முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்

23 Feb 2026, 5:35 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் பகுதி மக்களிடம் கட்சி வளர்ச்சி நிதியாக சேகரிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனிடம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி வழங்கினார். அருகில் கட்சியின் &nbsp;தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, ச.லெனின், பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன் உள்ளிட்டோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram