முந்தய பக்கம்

கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ அசோசியேசன் சார்பில் திங்களன்று

16 Feb 2026, 2:37 pm
கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ அசோசியேசன் சார்பில் திங்களன்று
<p>கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ அசோசியேசன் சார்பில் திங்களன்று சிறப்பு கருத்தரங்கம் கோ இந்தியா அரங்கில் நடைபெற்றது. இக் கருத்தரத்தில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மேனாள் முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.நந்தகோபால், கோயமுத்தூர் கம்பரசர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் எம்.ரவீந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram