முந்தய பக்கம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில்

18 Dec 2025, 5:31 pm
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில்
<p>அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 100விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒன்றிய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் &nbsp;வேலூர் கோட்ட அலுவலகம் முன்பு கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.பழனிராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமன்,வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் சண்முகம் எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்க கோட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,எல்ஐசி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கேசவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கோட்ட சங்க நிர்வாகிகள் குணாளன், ரமேஷ்பாபு, பாலகுமார், ஜெயகாந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram